நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு யூனிகோட் தமிழ் ஏன் யாஹுவில் சரிவர தெரிவதில்லை என்பதற்கு விடை கிடைத்துள்ளது என்றே நான் நம்புகிறேன். எனக்கும் முதலில் சரியாகத் தெரியாமல் தான் இருந்தது. பிறகு சரிபார்த்ததில் ( IE/OPERA/MOZILLA FireFox) பிரெளஸரில் default ஆக encoding western european ISO என்றிருக்கக் கண்டேன். அதை UTF-8 என மாற்றியதும் எனக்கு யாஹு உ.கை.நெ.கனியாக தெரிகிறது. நீங்களும் செய்து பார்க்கலாம்.
No comments:
Post a Comment