எனக்கு குறுந்தகவலில் வந்த நகைச்சுவை. படித்தவுடன் குபீரென சிரித்துவிட்டேன்.
நிருபர்: (நடிகர் விஜய்யிடம்) ஒபாமா பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
விஜய்: வெல். வாட் கேன் ஐ ஸே? ஹெள கேன் ஐ ஸே? என்னோட அப்பா அம்மா ரொம்ப நல்லவங்க. தமிழ்நாட்டுக்கு ஒரு வருங்கால முதலமைச்சரையே கொடுத்திருங்காங்களே!
நிருபர்: (தலையில் அடித்துக்கொண்டு) நான் ஒங்கப்பாம்மாவை கேட்கலை. ஒபாமாவை பற்றிக்கேட்டேன்.


