Saturday, April 15, 2006

மாற்றம்

நான் நானாக இல்லை - நிஜம் தான்
நீ நீயாகத் தான் இருக்கின்றாயா?
மாறி வரும் இவ்வுலகில்
நிதமும் மாறும் எல்லாவற்றிலும்
நான் நானாக இருப்பதும்
நீ நீயாக இருப்பதும்...

2 comments:

Anonymous said...

தூள் கிளப்பற தலைவா!

சீக்கிரம் இதற்கான கதையை எழுது, தலைவா!

சந்தர் said...

கதை தயாராக இருக்கிறது. வலைப்பூவில் பதிப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது. வெகுவிரைவில் கதை வெளியாகும் அன்பரே. சற்றே பொறுத்தருள்க!