Saturday, May 27, 2006

மதுமிதா - ஆய்வுக் குறிப்பு

வலைப்பதிவர் பெயர்: சந்தர்
வலைப்பூ பெயர் : எழுத்து
சுட்டி(url) : http://baksa.blogspot.com
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)
ஊர்: சென்னை
நாடு: தமிழ்நாடு இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: பல நண்பர்கள்
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : முதலில் 12 ஜூலை 2005 பிறகு 26பிப்ரவரி 2006
இது எத்தனையாவது பதிவு: 25க்கு மேல்
இப்பதிவின் சுட்டி(url): http://baksa.blogspot.com/2006/05/blog-post_27.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: என் கதை கவிதைகளை பதிவு செய்ய
சந்தித்த அனுபவங்கள்: ஏராளம்
பெற்ற நண்பர்கள்: தாராளம்
கற்றவை: எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: எழுத்து என் பிறப்பரிமை - என் எழுத்துக்கள் சுதந்திரமாகவே பிறக்கிறது
இனி செய்ய நினைப்பவை: இன்னமும் கவிதையும் கதையும்
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: ஆறறைக்கோடி தமிழர்களில் ஒருவன்
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம் : நல்லதே நினை நல்லதே நடக்கும்

2 comments:

மஞ்சூர் ராசா said...

வலைப்பதிவு ஆரம்பித்து நிறுத்தி மீண்டும் ஆரம்பித்திருக்கிறீர்கள். இனி தொடர்ந்து நல்ல பல ஆக்கங்களை அளிக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

சந்தர் said...

//வலைப்பதிவு ஆரம்பித்து நிறுத்தி மீண்டும் ஆரம்பித்திருக்கிறீர்கள்.//

உண்மைதான். நான் இடையில் நிறுத்தியதற்கு முக்கிய காரணம் தமிழில் வலைப்பூ மலர போதிய வசதி இல்லாமைதான். இப்போது நான் சுரதா பாமுனி கொண்டு தமிழ் தட்டச்சுமுறையில் வலைப்பூ அமைக்கிறேன்.
தங்கள் வாழ்த்துக்கு நன்றி திரு ராசா.