Friday, May 12, 2006

ஒரு சின்ன சந்தோஷம்!

 ஆபீஸ்... வீடு...
வீடு... ஆபிஸ்...

சாப்பாடு... தூக்கம்...
தூக்கம்... சாப்பாடு...

வாரம் ஒருநாள் வாங்கும் பூ
மல்லிகையா... முல்லையா...

யோசனை செய்யும்
இந்த இடைப்பட்ட நேரத்தில்
விடையெட்டும் முன்னர்
கிடைக்கும்
ஒரு சின்ன சந்தோஷம்!


3 comments:

Anonymous said...

one more 'chinna santhosham' is to find 1 lakh hits for this blog.

Keep it up......

A.HARI

சந்தர் said...

நன்றி ஹரி, எல்லாம் உங்களைப் போன்ற நண்பர்கள் கொடுக்கும் உற்சாகம் தான் என் பெரிய சந்தோஷம். அடிக்கடி கொஞ்சம் எட்டிப் பாருங்க!!!

Anonymous said...

Sorry for my bad english. Thank you so much for your good post. Your post helped me in my college assignment, If you can provide me more details please email me.